Friday, November 17, 2006
Saturday, May 20, 2006
Garden Of Saints - 1
My garden has blossomed into colourful perfumed flowers. There ... in the middle of the garden ... as i stood on the classic bench waiting for the Saint ... came this two Nightingales. In that complete perpetual silence, i heard their song speaks :
Upon the green hills
Lies our world of freedom
Beneath the blue skies
Resides the truth of life
We are lucky ones
As the entire sky are ours
They still playing the battle
To conquer the land of no possessions
Then .... there they fly ... high in the sky ....
I'm alone again ... looking at the night stars ... in the middle of the garden ... waiting for the sunshine ...
~ * ~
Dear diary ... keep this day in your memory ... let it remain there silently.
- I will sing again -
madhu
Upon the green hills
Lies our world of freedom
Beneath the blue skies
Resides the truth of life
We are lucky ones
As the entire sky are ours
They still playing the battle
To conquer the land of no possessions
Then .... there they fly ... high in the sky ....
I'm alone again ... looking at the night stars ... in the middle of the garden ... waiting for the sunshine ...
~ * ~
Dear diary ... keep this day in your memory ... let it remain there silently.
- I will sing again -

madhu
Monday, April 24, 2006
Saturday, April 01, 2006
யாழ் இனிது என்பர் ....
சரித்திரத்தை துளவுகின்ற இசையின் தேடல் இது ...தொன்மை வாய்ந்த மெசொபொதேமியா ராஜாங்கம் உருவான காலம் தொட்டே இந்த யாழ் இசைக்கருவி 'harp' என்ற பெயரில் வழக்கத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. மொகஞ்சொதாரோவில் இந்த யாழின் சின்னங்களும் கல்வெட்டுகளும் இருந்ததாக வரலாறு நிறுபிக்கின்றன.
சீனாவின் வழக்கப்படி யாழின் நாணினை(நரம்பு) அறுப்பது நெருங்கிய தோழமையின் இழப்பை குறிப்பதாகும்.
நிற்க,
சங்க இலக்கியங்களிலும் யாழ் பற்றிய விரிவான குறிப்புகள் வெகுவாகக் காணப்படுகின்றன. மன்னர் ஆட்சிக் காலங்களில் எழுப்பப்பட்ட கோவில்களில் இடம் பிடித்த சிற்பங்களில், யாழின் சிற்பங்களும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழர்கள் மொத்தம் 14 வகையான யாழ் கருவிகளை பயன் படுத்தியுள்ளனர். மற்றபடி, யாழானது நரம்பிசைக் கருவி என்பது அனைவரும் அறிந்ததே.
எனினும், தமிழிசை உலகில் வீனையின் வரவுக்குப் பின் யாழ்
இசைக்கருவியின் வீழ்ச்சி ஆரம்பமானதாக கூறப்படுகிறது.
யாழ் இசைக்கருவியைத் தழுவி எழுதப்பட்ட சங்கத் தமிழ் பாடல்கள் சில ... உங்கள் பார்வைக்கு :
1.
ஏழ் - இரண்டு ஆண்டு, யான் போந்து எரி வனத்து இருக்க ஏன்றேன்;
வாழியாய்! அரசர் வைகும் வள நகர் வைகல் ஒல்லேன்;
பாழி அம் தடந் தோள் வீர! பார்த்திலைபோலும் அன்றே!
யாழ் இசை மொழியோடு அன்றி, யான் உறும் இன்பம் என்னோ?
-கம்ப இராமாயணம்-
2.
வரம்பின் மாதரார் மதுரவாய் திறந்து தேன் வாக்கும்
நரம்பின் ஏழ் இசை யாழ் இசை நகை மலர்த் தருவின்
சுரும்பின் நேரிசை நாரத தும்புரு இசைக்கும்
இரும்பு நீர் மெழுகு ஆக்கிய இன்னிசை எங்கும்.
-திருவிளையாடற் புராணம்-
3.
எண்ணெய் நீவிய சுரிவளர் நறுங்காழ்
தண் நறுந் தகரம் கமழ மண்ணி
ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழா
காழ் அகில் அம் புகை கொளீஇ, யாழ் இசை
-பத்துப் பாட்டு-
4.
ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழ் உளே பிறப்பினும், யாழ்க்கு அவை தாம் என் செய்யும்?
சூழும்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
-கலித்தொகை-
குறிப்பு :
பாடல் புரியவில்லை என்றால் என்னை அடிக்க வராதிங்க ப்லீஸ்ஸ்ஸ் ...
Sunday, March 12, 2006
My Song
This song of mine will wind its music around you
my child; like the fond arms of love
The song of mine will touch your forehead
like a kiss of blessing
When you are alone it will sit by your side and
whisper in your ear; when you are in the crowd
it will fence you about with aloofness
My song will be like a pair of wings to your dreams
it will transport your heart to the verge of the unknown
It will be like the faithful star overhead
when dark night is over your road
My song will sit in the pupils of your eyes
and will carry your sight into the heart of things
And when my voice is silenced in death
my song will speak in your living heart
~ Rabindranath Tagore ~
Saturday, February 18, 2006
ராஜிய அலை
நைல் நதியின் கரையில்
தொடங்கிய சாம்ராஜியம் இது
'ஃபிர்ஒளன்' னின் கொடுங்கோல் ஆட்சியில்
மிஞ்சிய சரித்திர நாடு
எகிப்திய மண்னே,
பெற்றவளை 'மம்மி' என்பதா ?
இல்லை
'மம்மி'யை பெற்றதே நீதானா ?
-மது-


